12:37:19
இருக்கு வேதம் காண்டம்:12, மண்டலம்:37, நாள் உரைக்கோவை வாசகமலர்:19.
'சாமியார் சன்னியாசி என்ற சொற்களே இருக்கு வேதத்தில் இல்லை. ஆனால் காலப்போக்கில் காவி வேட்டியைக் கட்டிக்கொண்டு சாமியார்கள், சன்னியாசிகள் என்று தோன்றியிருக்கிறார்கள். இதுபற்றி ஐந்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் பஃறுளி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தமது குருபாரம்பரியத்தில் 'இருக்குவேதத்தின்படி காவிகட்டுவதோ, மனைவியில்லாமல் சாமியாராக, சன்னியாசியாக இருப்பதோ ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகும்' என்று மிகத் தெளிவாகக் கண்டிக்கிறார்.