11:08:37
(இருக்கு வேதம் கா-11, ம-8, நா.உ.கோ.வா.-37)
மனிதர்கள்
தங்களுடைய வாய் ஒலியால் பேச்சாக, பாட்டாக கடவுள்களைப் பூசை செய்தல்.
கை தட்டி ஒலி எழுப்பி கடவுள்களைப் பூசை செய்தல்
விரல்களைச் சொடுக்கி, முடுக்கி ஒலியெழுப்பி கடவுள்களைப் பூசை செய்தல்
விரல்களை வாயில் வைத்து சீழ்கை ஒலியெழுப்பி கடவுள்களைப் பூசை செய்தல்
பல்வேறு வகையான இசைக் கருவிகள் இயக்கி ஒலி எழுப்பி கடவுள்களைப் பூசை செய்தல்
வெடி ஒலிகள் எழுப்பி கடவுள்களைப் பூசை செய்தல்
என்று ஆறு (6) வகைப்பட்ட பூசை வழிகள் 6 சமயங்களாக அல்லது 6 சமயக் கோட்பாடுகளாக வழங்கப் படுகின்றன.