05:25:18
இருக்கு வேதம் காண்டம் 5, மண்டலம்-25, நாள் வாகம்-18.
“குண்டழினி, குண்டலினி, குண்டளினி மாயையைகளை கடந்தவர்களே போதகர்களாக இருந்து சாதகர்களை உருவாக்கவேண்டும். ஏனெனில் இக்குண்டலினி தொடர்காகவே, ஓகாசனம், யோகாசனம், சேவலோன் போர்க்கலைகள், தவம், பூசை, ஞானம் முதலிய அனைத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எனவே, இந்துமதம் சிறப்பாக மானுடர்களுக்கு பயன்பெற வேண்டுமென்றால் குண்டலினியை நன்றாக தெரிந்து புரிந்து செயல்பட்டில் வேண்டும்."