பத்தி 29
இந்து வேதம் என்பது
- நூற்றெட்டு (108) பூசை மொழி நூல்களையும்,
- நாற்பத்தெட்டுப் (48) பூசை விதி நூல்களையும்,
- தொண்ணூற்றாறு (96) தத்துவ நூல்களையும்,
- நூற்றிநாற்பத்து நான்கு (144) செயல் சித்தாந்த நூல்களையும்
உடைய ஒன்றாகும்.
அதாவது இந்து நான்கு வகைப்பட்ட நூல்களின் கூட்டுத் தொகையான முன்னூற்றுத் தொண்ணூற்றாறு (396) என்பது இந்து வேதத்தைக் குறிக்கக் கூடிய ஒர் அருளூறு எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கையை மிகவும் புனிதமானதாக, கடவுட் தன்மை உடையதாக, தெய்வீக ஆற்றல் உடையதாக அருட் பாதுகாப்பு வழங்கக் கூடிய ஒன்றாக அறிவிக்கிறது இந்துவேதம், அறிவிக்கிறது இந்துவேதம், அறிவிக்கிறது இந்துவேதம்.