• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-48:31:43
  • இருக்கு வேதம்-48:31:43

    48:31:43

    இருக்கு வேதம், காண்டம்-48, மண்டலம்-31, நாள் உரைக்கோவை வாசக மலர்-43

    “அருளுலக வாரிசாக, வித்தாக, சத்தாக, சொத்தாக, மூலவராக, தலைவராக, ஆச்சாரியாராக, குருபீடமாக, நாயகமாக, காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இளமுறியாக் கண்டத்தின் மக்களின் பாதுகாவலராக தயாரிக்கப் பட்டிட்ட தமிழர்கள் என்றென்றைக்கும் (1) ஞானிகளாக, (2) அகஞானிகளாக, (3) புறஞானிகளாக, (4) மெய்ஞ்ஞானிகளாக வாழ்ந்தால் போதும். எக்காரணம் பற்றியும் விஞ்ஞானிகளாக வாழ முற்பட வேண்டாம்! முற்பட வேண்டாம்! முற்பட வேண்டாம்! முற்படவே வேண்டாம்!”.


    தொடர்புடையவை: