
இருக்கு வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் உரைக்கோவை வாசக மலர்: 27
“ஒரு மனிதனுடைய உடன் பிறந்த (1) தம்பிகள், தங்கைகள்; (2) அண்ணன்கள், அக்காக்கள்; (3) அப்பா, அம்மா; (4) அப்பாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், (5) அம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று வாழ்க்கையில் கிடைக்கின்ற ஐந்து (5) வகைப்பட்ட சொந்தங்களில் யார் மாண்டு (இறந்து), எல்லோரின் நினைவிலும் பசுமையாக வேரூன்றுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் ஆண்டவர்களே.”
Copyright © www.indhuvedham.gurudevar.org 2010-2026 ; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com
"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்" - குருபாரம்பரிய வாசகம்