முகப்புப் பக்கம்>
சூலகங்கள்>
இருக்குவேதம்>
இருக்கு வேதம்-32:32:32
இருக்கு வேதம்-32:32:32
32:32:32
இருக்கு வேதம்: காண்டம்:32, மண்டலம்:32, நாள் உரைக்கோவை வாசகம்: 32
‘கலைகள் இந்துவேதம் போல் நான்கு பெரும்பிரிவுகளாக, 1.இசை, 2.கூத்து, 3.ஓவியம், 4.சிற்பம் என்று நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் நுட்பமாக எட்டு உட்பிரிவுகளைப் பெற்றுள்ளன.
- குரு+நாடு+அகம்+இசை = குருநாடக இசை
- குரு+நாடு+புறம்+இசை = குருநாடு புற இசை
- கரு+நாடு+அகம்+இசை = கருநாடக இசை
- கரு+நாடு+புறம்+இசை = குருநாடு புற இசை
- திரு+நாடு+அகம்+இசை = திருநாடக இசை
- திரு+நாடு+புறம்+இசை = திருநாடு புற இசை
- தரு+நாடு+அகம்+இசை = தருநாடக இசை
- தரு+நாடு+புறம்+இசை = தருநாடு புற இசை
- குரு+நாடு+அகம்+கூத்து = குருநாடகக் கூத்து
10 குரு+நாடு+புறம்+கூத்து = குருநாடு புற கூத்து
- கரு+நாடு+அகம்+கூத்து = கருநாடகக் கூத்து
- கரு+நாடு+புறம்+கூத்து = கருநாடு புற கூத்து
- திரு+நாடு+அகம்+கூத்து = திருநாடகக் கூத்து
- திரு+நாடு+புறம்+கூத்து = திருநாடு புற கூத்து
- தரு+நாடு+அகம்+கூத்து = தருநாடகக் கூத்து
- தரு+நாடு+புறம்+கூத்து = தருநாடு புற கூத்து
- குரு+நாடு+அகம்+ஓவியம் = குருநாடக ஓவியம்
- குரு+நாடு+புறம்+ஓவியம் = குருநாடு புற ஓவியம்
- கரு+நாடு+அகம்+ஓவியம் = கருநாடக ஓவியம்
- கரு+நாடு+புறம்+ஓவியம் = கருநாடு புற ஓவியம்
- திரு+நாடு+அகம்+ஓவியம் = திருநாடக ஓவியம்
- திரு+நாடு+புறம்+ஓவியம் = திருநாடு புற ஓவியம்
- தரு+நாடு+அகம்+ஓவியம் = தருநாடக ஓவியம்
- தரு+நாடு+புறம்+ஓவியம் = தருநாடு புற ஓவியம்
- குரு+நாடு+அகம்+சிற்பம் = குருநாடக சிற்பம்
- குரு+நாடு+புறம்+சிற்பம் = குருநாடு புற சிற்பம்
- கரு+நாடு+அகம்+சிற்பம் = கருநாடக சிற்பம்
- கரு+நாடு+புறம்+சிற்பம் = கருநாடு புற சிற்பம்
- திரு+நாடு+அகம்+சிற்பம் = திருநாடக சிற்பம்
- திரு+நாடு+புறம்+சிற்பம் = திருநாடு புற சிற்பம்
- தரு+நாடு+அகம்+சிற்பம் = தருநாடக சிற்பம்
- தரு+நாடு+புறம்+சிற்பம் = தருநாடு புற சிற்பம்