(அசுர வேதம் கா-11, ம-27, நாள் வாக்கு-39)
ஒளி வணக்கத்திற்குரிய ஐந்தீ வேட்டல் முதலிய பூசை முறைகளால் பேராற்றல் மிக்க அசுர சத்தி, சித்தி, முத்திகளைப் பெறலாம்.
அசுர வேதம்-122036
அசுர வேதம்-051715