• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • அசுரவேதம்>
  • அசுர வேதம்-9999
  • அசுர வேதம்-9999

    9999

    அசுரவேதம் 9999:

    1. ஒரு குடும்பத்துக்குரிய ஆண்டவர்கள்; அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே பாதுகாப்பார்கள்.
    2. ஒரு குலத்துக்குரிய தெய்வங்கள்; அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே பாதுகாப்பார்கள்.
    3. ஒரு கிராமத்துக்குரிய தேவர் தேவதைகள்; அந்தக் கிராமத்துக்குரியவர்களை மட்டுமே பாதுகாப்பார்கள்.
    4. ஒரு நாட்டுக்குரிய கடவுள்கள்; அந்த நாட்டுக்குரியவர்களை மட்டுமே பாதுகாப்பார்கள்.

    தொடர்புடையவை: