அசுர வேதம் காண்டம்-12, மண்டலம்-20, நாள் வாசகம்-36
“அசுர சத்தி, சித்தி, முத்திகளைப் பெற வேண்டுமென்றால் நமக்குப் பிடித்தமான கடவுள்கள் பிறந்த நாட்டிற்கே சென்று, அந்த நாட்டிலுள்ள இனத்தவரோடு திருமணத் தொடர்பு செய்து, அவர்கள் பேசும் மொழியைச் செம்மையாகக் கற்று அம்மொழியிலேயே எல்லா வகையான பூசை மொழி களையும் பூசை விதிகளையும் பிறணவ எழுத்துக்களையும் பயன்படுத்திப் பத்தி செய்திட்டால்தான் உரிய பயன் கிடைக்கும்.