அசுரவேதம் காண்டம் 18 மண்டலம் 27 நாள் வாகம் 32
“குண்டலினியை முறையாகப் பயிலாமல் பயிற்சி செய்தால் உடம்பின் சுவையுணர்வுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விடும், உடலுறுப்புக்களின் ஆற்றலில் நலிவும், நோய் நிலைகளும் உருவாகும். இதை புரிந்து குண்டலினியை நெருங்க வேண்டும்."