• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:47:01
  • இருக்கு வேதம்-01:47:01

    01:47:01

    இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-1

    (i) திருமுறை: ‘அனைத்தையும் மறந்தும், துறந்தும், விருப்பம்போல் உடை உடுத்தியும், உடுத்தாமலும் எங்கும் திரிந்தலைந்தும், விரும்பிய இடத்தில் கிடந்தும், அமர்ந்தும், கண்மூடியோ, கண்திறந்தோ, ஐம்புலனையும் ஒருமுகப் படுத்தி அருளுலகத்தவரிடம் பத்தி செலுத்தும் பத்தி நெறிமுறை வழியே திருமுறை’.


    தொடர்புடையவை: