
இருக்கு வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் உரைக்கோவை வாசக மலர்: 25
ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் முற்பிறப்பின் பயனாலோ, அல்லது இப்பிறப்பின் பத்தி சத்தி சித்தி முத்திகளாலோ ஆண்டவராக மாறினால், அவர்கள் அக்குடும்பத்தவர்களுக்கும், அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே அருள் அளிப்பவர்களாக வாழ்ந்திடுகிறார்கள்.
Copyright © www.indhuvedham.gurudevar.org 2010-2026 ; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com
"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்" - குருபாரம்பரிய வாசகம்