• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-02:08:39
  • இருக்கு வேதம்-02:08:39

    02:08:39

    இருக்கு வேதம்: காண்டம்-2, மண்டலம்-8, நாள் உரைக்கோவை வாசகம்-39

    “மத வேறுபாடின்றி, மொழி வேறுபாடின்றி, இன வேறுபாடின்றி, நாட்டு வேறுபாடின்றி எல்லா மனிதர்களும், தங்களுடைய ‘மறுபிறப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்’; ‘முற்பிறப்பை அறிந்து கொள்ள வேண்டும்’; ‘இப்பிறப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்’; அப்பொழுதுதான் மனித வாழ்க்கையின் பயனைப் பதட்டமின்றி, அவசரமின்றி, மயக்க தயக்கமின்றி, அச்ச கூச்ச மாச்சரியமின்றி … நிதானத்தோடும், அமைதியோடும், மகிழ்ச்சியோடும் துய்த்து மகிழ முடியும். அதற்காகத்தான், அண்டபேரண்டங்களை ஆளும், இந்துவேதமான இருக்கு வேதத்தில் அன்றாடப் பூசைமொழி ஆதிசிவனாரால் அருளூறு அமுதத் தெய்வீக செம்மொழியான முத்தமிழ் மொழியில் சிறப்பாக வழங்கப் பட்டிருக்கிறது.


    தொடர்புடையவை: