• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:08:26
  • இருக்கு வேதம்-01:08:26

    01:08:26

    இருக்கு வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் உரைக்கோவை வாசக மலர்: 26

    “ஒவ்வொரு குடும்பத்துக்கும் உரிய ஆண்டவர்கள் அந்தந்த குடும்பத்தவர்களால் மட்டுமே பூசை செய்து, போற்றிப் பேணப்படுகிறார்கள். அதனால், ஆண்டவராக மாறியவர் மனிதராக வாழ்ந்த போது என்னென்ன விரும்பி எதையெதை ஏற்று எப்படியெப்படி வாழ்ந்தார்களோ அவற்றின் அடிப்படையில்தான் அவர்களைப் பூசை செய்யும் நெறி முறைகள் அமைகின்றன, அமைக்கப் பட வேண்டும்.”


    தொடர்புடையவை: