• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-03:07:23
  • இருக்கு வேதம்-03:07:23

    03:07:23

    (இருக்குவேதம் 3 : 7 : 23)

    ஆகாய கன்னி கங்கை ஏற்ற இரவாம்
    மாக்கடல் கடைந்த நஞ்சுண்ட மரண இரவாம்
    ஏகாயம் எண்ணற்ற கோடி தோற்றுவித்த இரவாம்
    கூகா என பிறர்கூடி அழா வண்ணம்
    சாகா வரங்கள் வழங்கும் வகைதரு சிவராத்திரி
    வாகாகக் கொண்டாடி தோதாகப் பிறவித்துயர் போக்கிடலாம்.


    தொடர்புடையவை: