• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:09:21
  • இருக்கு வேதம்-01:09:21

    01:09:21

    இருக்கு வேதம் காண்டம்; 1, மண்டலம்: 9, நாள் உரைக்கோவை வாசகம் 21:

    “அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள் புதிதாகத் தோன்றிய மண்ணுலகில்; அருளுலக அணுக்கள் வெளிப்பட்டு அருளுலகத்தவர்களும்; பொருளுலக உயிரணுக்கள் வெளிப்பட்டுப் பயிரினங்களும், உயிரினங்களும் தோன்றி வளர்ந்து முதிர்ந்திடுங் காலக் கட்டத்தில்; இம்மண்ணுலக வாழ்வியல்களை ஒழுங்குபடுத்திச் செப்பனிட்டு அமைதியான நல்வாழ்வுநிலை உருவாக்கிட ‘அனாதி சிவன்கள்’ தலைமையில் பல்லாயிரக் கணக்கான பதினெண்சித்தர்கள் குழுவை அனுப்பினர்.


    தொடர்புடையவை: