• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-03:07:36
  • இருக்கு வேதம்-03:07:36

    03:07:36

    இருக்கு வேதம்: காண்டம் 3, மண்டலம் 7, நாள் உரைக்கோவை வாசக மலர் 36.

     எல்லா மொழியினர்களுக்கிடையேயும், இனத்தவர்களுக்கிடையேயும், நாட்டவர்களுக்கிடையேயும் குடும்ப ஆண்டவர்கள், குல தெய்வங்கள், கிராம தேவர் தேவதைகள், நாட்டுக் கடவுளர்கள் வாழுகிறார்கள். இந்த அருளுலக நால்வர்களை அவரவர்க்குரிய விருப்பப் படி அவரவருடைய தாய்மொழியில் பத்தி செய்து, சத்தி, சித்தி, முத்திகளைப் பெற்று உய்வடையலாம்.


    தொடர்புடையவை: