• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:03:12
  • இருக்கு வேதம்-01:03:12

    01:03:12

    இருக்கு வேதம் காண்டம்:1, மண்டலம்:3, நாள் உரைக்கோவை வாசகமலர்:12:

    ‘மகளிர்கள் மகேசுவரனின் பூசைக்காக மாதந்தோறும் மலர்கின்ற மலர்களாவார்கள். இப்படி பூசைக்குரிய மலர்களாகவே இருக்கின்ற மலர்களை அதாவது பெண்களை மறுத்தோ, வெறுத்தோ, விலக்கியோ, பகைத்தோ, இழிவுபடுத்தியோ எண்ணக் கூடியவர்கள் யாரும் கடவுளின் அருளைப் பெறமுடியாது. ஏனெனில், மகளிர்கள் இல்லாமல் யாரும் இவ்வுலகில் பிறக்க முடியாது, முடியவில்லை’


    தொடர்புடையவை: