• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-12:37:16
  • இருக்கு வேதம்-12:37:16

    12:37:16

    இருக்குவேதம் காண்டம்:12, மண்டலம்:37, நாள் உரைக்கோவை வாசகமலர்:16:

    ‘தாடி மீசை முடி முதலிய மூன்றும் உடையவர்களால்தான் குருவாகவோ, குருக்களாகவோ, சுடலைப் பூசாறியாகவோ தாந்தரீக, ஏந்தரீக, மாந்தரீகப் பூசைகளை சித்தி செய்பவராகவோ மடாதிபதிகளாகவோ, பீடாதிபதிகளாகவோ, ஆச்சாரியார்களாகவோ இருக்க முடியும்! இருக்க முடியும்! இருக்க முடியும்! ஏனெனில், அருள் அணுக்கள் ஆண்களின் தலைமுடி, மீசைமுடி, தாடி முடியிலும்தான் தங்கும்.’


    தொடர்புடையவை: