• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:47:04
  • இருக்கு வேதம்-01:47:04

    01:47:04

    இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-4

    (iv) குருமுறை: ‘அனைத்தையும் மறந்தும் துறந்தும் எந்தவொரு கடவுளையும் நினைக்காமல், கோயிலுக்கும் போகாமல் எந்தவொரு பூசையையும் செய்யாமல் தான் தேர்ந்தெடுத்த குருவின் அருகிலேயே இருந்து வாழ்ந்து அவருக்குத் தேவையான அனைத்து அணுக்கத் தொண்டுகளையும் செய்வதையே பத்தி வாழ்க்கையாக ஏற்று வாழும் நெறிமுறை வழியே குருமுறை’.


    தொடர்புடையவை: