11:27:40
அதர்வான வேதம் கா-11, ம-27, நா.வா.-40
ஆண்கள், ஓமத்தீ ஒளி, ஓகத்தீ ஒளி, யாகத்தீ ஒளி, யக்ஞத் தீ ஒளி, வேள்வித் தீ ஒளி எனும் ஐந்து(5) தீக்களின் ஒளிகளையும்,
கந்தழி எனும் சூரிய ஒளி, வள்ளி எனப்படும் திங்களின் ஒளி, கொடிநிலை எனப்படும் விண்மீன்களின் ஒளி எனும் மூன்று தீக்களின் ஒளிகளையும்
ஆக மொத்தம் எண்வகை ஒளிகளையும் பயன்படுத்தித்தான் சத்தி, சித்தி, முத்திகளைப் பெற வேண்டும்.
ஆனால், பெண்கள், திருவிளக்கின் சுடரொளியைப் பயன்படுத்தித்தான் எல்லாப் பயன்களையும் பெற வேண்டும்.