9999
யாம வேதம் 9999:
1. ஒரு மொழிக்குரிய கடவுள்கள், அந்த மொழியிலேயே கூறப்படும் பூசைமொழிகளையும், பாடப்படும் பாடல்களையும், விடுவிக்கப்படும் வேண்டுகோள்களையும் மட்டுமே ஏற்று அருள் புரிந்து பாதுகாப்பளித்திடுவார்கள்.
2. ஓர் இனத்துக்குரிய கடவுள்கள்; அந்த இனத்தாருக்குரிய உடை, உணவு, உறவு முதலிய பழக்க வழக்கங்களையே விரும்பி ஏற்று அருள் புரிந்து; தங்கள் இனத்தவரை மட்டுமே பாதுகாத்திடுவார்கள்.
3. ஒரு நாட்டுக்குரிய கடவுள்கள்; அந்த நாட்டின் எல்லைக்குள்ளேயே, தாங்கள் வாழும் கோயில்களுக்குள்ளேயே இருந்து அருள்புரிந்து; தங்கள் நாட்டவரை மட்டுமே பாதுகாத்திடுவார்கள்.