யாம வேதம் காண்டம்: 23, மண்டலம்: 36, நாள் வாசக மலர்: 45
குறிப்பிட்ட சாதுக்களை ஆதியாகக் கொண்டு அவருடைய வாரிசுகள் தங்களை குறிப்பிட்ட சாது + ஆதியினர் => சாதியினர் என்று கூறிக் கொள்கிறார்கள். இப்படி மாண்டு ஆண்டவர்களாகிய சாதுக்களின் பெயரிலேயே சாதிகள் எண்ணற்றுத் தோன்றின, தோன்றிக் கொண்டிருக்கின்றன.